sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

/

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு


ADDED : மார் 16, 2026 09:55 PM

Google News

ADDED : மார் 16, 2026 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் அண்மையில் அறிவித்தது. அதன்படி தமிழகத்திற்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந் நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாது ஓட்டுப்போட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தும் விதத்தில் தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக தமிழகம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான ஏப்.23ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us