ADDED : ஜூலை 23, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தை சேர்ந்த புத்த, சமண, சீக்கிய மதத்தவர்கள், நாடு முழுதும் உள்ள அவர்களின் புனித தலங்களுக்கு, புனித யாத்திரை செல்ல, தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெறலாம். அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.