sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நிறைவு; மே 6ல் 'ரிசல்ட்'

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நிறைவு; மே 6ல் 'ரிசல்ட்'

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நிறைவு; மே 6ல் 'ரிசல்ட்'

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை நிறைவு; மே 6ல் 'ரிசல்ட்'


ADDED : மார் 21, 2024 07:27 AM

Google News

ADDED : மார் 21, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பிளஸ் 2 பொது தேர்வுகள் நாளை(மார்ச் 22) நிறைவு பெறுகின்றன. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த மாதம், 1ம் தேதி துவங்கியது.

முதலில் மொழி பாடங்களுக்கும், பின் முக்கிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு தமிழ் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்தன.

பிளஸ் 2 மாணவர்களுக்கான இறுதி தேர்வு நாளை நடக்கிறது. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழிற்கல்வி இன்ஜினியரிங் பாடங்கள், அலுவலக மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இத்துடன், பிளஸ் 2 பொது தேர்வு நிறைவு பெறுகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும், 1ம் தேதி துவங்க உள்ளது. ஏப்., 13க்குள் மதிப்பீட்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.






      Dinamalar
      Follow us