ADDED : ஜூன் 16, 2024 04:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., கூறியுள்ளது.
பிரதமர் மோடி, வரும் 20ம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தமிழக பா.ஜ., நிர்வாகி கரு.நாகராஜன், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. அவரின் வருகைக்கான மாற்றுத் தேதி பிறகு அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.