sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்

/

பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்

பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்

பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்


ADDED : ஜூலை 27, 2011 11:51 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: மதுரை பா.ம.க., நிர்வாகி படுகொலை தொடர்பாக, இருவர் திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

மதுரை பை-பாஸ் ரோடு, வேல்முருகன் நகரில் வசித்தவர் இளஞ்செழியன்,42. பா.ம.க., நிர்வாகியான இவர், 26ம் தேதி காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக , மதுரை அவனியாபுரம் காசிராஜன்,34, பாலா,29, ஆகிய இருவர் திருச்செந்தூர் ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதி பரித்தா உத்தரவுப்படி இவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us