உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 09, 2026 12:45 AM
அ நிறம் | அளவு
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார், தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் காட்டு ராஜா, 56. சிறுகன்பூர் அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்.
அங்கு படிக்கும், 6, 7ம் வகுப்பு மாணவியருக்கு, இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மாணவியர், 'சைல்ட் ஹெல்ப் லைன்' எண்ணில் புகார் தெரிவித்தனர். மகளிர் போலீசார், போக்சோவில், காட்டுராஜாவை கைது செய்தனர்.
