sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெருவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு

/

தெருவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு

தெருவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு

தெருவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு


ADDED : ஆக 12, 2011 01:52 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:உள்ளாட்சி தேர்தலுக்காக தெருவாரியாக வாக்காளர் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலின் போது உள்ள வாக்காளர்கள், வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, தெரு வாரியாக வரிசை எண் அடிப்படையில் வாக்காளர்கள், பிரிக்கப்பட்டு வருகின்றனர். இவை ஆன்லைனில் பதியப்பட்ட பிறகு, குறிப்பிட்ட தெருவின் பெயரை பதிந்தால், அந்த தெருவில் எத்தனை வாக்காளர்கள், அவர்களின் முழு விபரம் குறித்து தெரிய வரும். வார்டு வாரியாகவும் விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வகை வாரியாக பிரிக்கப்பட்டு

வாக்காளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மன்ற அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us