உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 11, 2026 09:42 PM
ADDED : நவ 11, 2026 09:39 PM
அ நிறம் | அளவு
சென்னை: குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுதும், கடந்த இரண்டு நாட்களாக, போலீசார் ரவுடிகள் குறித்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், 17,594 ரவுடிகளை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், குற்றங்களில் ஈடுபட்டு வந்த, 756 ரவுடிகளை கைது செய்துள்ளனர். இனி குற்றத்தில் ஈடுபடமாட்டோம் என, 796 ரவுடிகளிடம் உறுதிமொழி பிரமாண பத்திரம் பெற்றுள்ளனர்.
