உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 09, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
ச ட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:
என் வாழ்வில் பல வெற்றி, தோல்விகள் உள்ளன. ஒரு கட்டத்தில் அனைத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்து விட்டு, எங்கேயாவது சென்று விடலாம் என்ற நிலைமையில் இருந்தேன்.
அப்போது தான், த.வெ.க., தரப்பில் இருந்து அழைப்பு வந்து, என் வாழ்க்கையை மாற்றியது.
வலி தற்காலிகமானது. விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகளுக்கு வெற்றி, தோல்வி என, மாறி, மாறி வந்தாலும், யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. எனவே, தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, வாழ கற்று கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
