நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் நேற்று சமூக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசிய போது, ''முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இப்போது அரிசி உப்புமா வழங்கப்படுகிறது.
வரும் ஆண்டு முதல், பொங்கல், சாம்பார் வழங்கப்படும், காலை உணவு திட்டத்தால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள் ளது. மாணவர்களின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது,'' என்றார்.

