தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போத்தனுார் – கரக்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு

போத்தனுார் – கரக்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு

போத்தனுார் – கரக்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு


UPDATED : அக் 13, 2026 07:04 PM

ADDED : அக் 13, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:04 PM ADDED : அக் 13, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: போத்தனுார் – கரக்பூர் சிறப்பு ரயில், இன்று காலை, 7:40க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேஸ்வர் வழியே, மறுநாள் இரவு, 8:00 மணிக்கு கரக்பூரை அடைகிறது.

இன்று காலை, 10:17க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்கத்தில், கரக்பூர் – சென்னை சிறப்பு ரயிலாக, வரும், 15 இரவு, 11:00 மணிக்கு கிளம்பி, 17 காலை, 8:45க்கு சென்னையை அடையும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us