உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 14, 2026 04:54 AM

அ நிறம் | அளவு
சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூரில், மின் வாரியத்திற்கு, மேட்டூர் அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் நான்கு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதன் அருகில், 600 மெகா வாட் திறன் உடைய, மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அந்த அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
