தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பிரதமர் மோடிக்கு பிரேமலதா வாழ்த்து

பிரதமர் மோடிக்கு பிரேமலதா வாழ்த்து

பிரதமர் மோடிக்கு பிரேமலதா வாழ்த்து


UPDATED : அக் 07, 2026 06:21 PM

ADDED : அக் 07, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 06:21 PM ADDED : அக் 07, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசின் தலைமை பொறுப்பில், 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

குஜராத் முதல்வர், நாட்டின் பிரதமர் என, அரசின் தலைமை பொறுப்பில், 25 ஆண்டுகளை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். இந்த தருணத்தில், பிரதமருக்கு எனது சார்பிலும், தே.மு.தி.க., சார்பிலும், மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பிரதமர் மேற்கொள்ளும் மக்கள் பணிகள், மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். அவர், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us