ADDED : ஜன 20, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ஜ. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை:
''நாடு முழுதும் 1 கோடி சுய உதவி குழு பெண்களுக்கு பிரதமர் மோடி எவ்வித பிணையும் இல்லாமல் வழங்கும் கடன் உச்ச வரம்பை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளார்.
பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.