ADDED : பிப் 18, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் துணை கலெக்டராக பணிபுரிந்த, 35 துணை கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பதவி உயர்வுடன், பல்வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, மாவட்ட வருவாய் அலுவலர்கள் 11 பேர், வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.