
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவை சொல்லி,
உரிமையுடன் ஒட்டு கேட்பார்,
உயிரையும் கொடுப்பேன்
என்று பணம் கொடுப்பார்,
நல்லோருக்கு ஒட்டு
போட்டால், தட்டிக் கேட்கலாம்,
பணத்திற்கு ஒட்டு
போட்டால் வெட்கி குனியலாம்...
-கருணா

உறவை சொல்லி,
உரிமையுடன் ஒட்டு கேட்பார்,
உயிரையும் கொடுப்பேன்
என்று பணம் கொடுப்பார்,
நல்லோருக்கு ஒட்டு
போட்டால், தட்டிக் கேட்கலாம்,
பணத்திற்கு ஒட்டு
போட்டால் வெட்கி குனியலாம்...
-கருணா