ADDED : செப் 19, 2011 02:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷில்லாங்க்: வடகிழக்கு மாநில மேகாலயா மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று மாலை சிக்கிம் மாநிலத்தை மையமாக கொண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 40 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று நண்பகல் 12.50 மணியளவில் மேகாலயா- வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மிதமானநில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.03 ஆக பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.