தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/2 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்

2 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்

2 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்


UPDATED : அக் 21, 2026 08:32 PM

ADDED : அக் 21, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:32 PM ADDED : அக் 21, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், செங்கம் மாரியம்மன் கோவில்களுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழ் வழங்கி வருகிறது.

கோவில்களை துாய்மையாக பராமரித்தல், பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குதல் ஆகியவற்றின் வாயிலாக, தமிழகத்தில், 520க்கும் மேற்பட்ட கோவில்கள் தரச் சான்றிதழ் பெற்றுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், செங்கம் மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு தற்போது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us