உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 23, 2026 11:39 PM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும்.
மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
