ரஜினி, விஜய் ரசிகர்கள் ஓட்டு: வந்துவிட்டது உத்தரவு
ரஜினி, விஜய் ரசிகர்கள் ஓட்டு: வந்துவிட்டது உத்தரவு
ADDED : ஏப் 16, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் வந்தாலே ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதம் எழுவது வழக்கம். ஆன்மிக அரசியலை முன்வைத்து அவர் புதிய கட்சியை துவக்குவார் என ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருந்த நிலையில், தன் உடல் நலத்தை காரணம் காட்டி பின் வாங்கிவிட்டார். ஆனாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் கலைந்து விடவில்லை.
தமிழகத்தில் 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு எதிராக மூப்பனாரின் த.மா.கா., - தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக கிடைத்த ரஜினியின் 'வாய்ஸ்'...

