தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரம்ஜான் சிந்தனைகள்-4 நிம்மதியாக வாழ...

ரம்ஜான் சிந்தனைகள்-4 நிம்மதியாக வாழ...

ரம்ஜான் சிந்தனைகள்-4 நிம்மதியாக வாழ...


ADDED : மார் 14, 2024 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 06:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிம்மதியாக வாழ்பவர் யார் என்பதை சொல்கிறார் நபிகள் நாயகம்.

* பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என வழிபடுபவர் நிம்மதியுடன் வாழ்வர். பிறரை நேசிக்கும் இவர்கள், மற்றவரின் துன்பத்தைக் கண்டு இரங்குவதால் இறையருளைப் பெறுவர். ஆனால் தான் மட்டுமே வாழ வேண்டும் என சுயநலத்துடன் இருப்போரை அவன் கைவிடுவான்.

* நன்கு யோசித்து ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை. ஆனால் பலர் யோசிக்காமல் ஆடம்பரமான, வீணான விஷயங்களில் ஈடுபட்டு துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பண விஷயத்தில் நெருக்கடியைத் தவிர்க்க சிக்கனமாக செலவழிக்க வேண்டும்.

* இரு குடும்பங்களில் பிரச்னை ஏற்பட்டால் நடுநிலையுடன் பேசுங்கள்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us