ADDED : ஜூலை 26, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பற்றிய வாழ்க்கையை, 'அய்யா' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கின்றனர்.
இப்படத்தை, அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். சேரன் படத்தை இயக்குகிறார்.