sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் திருக்கல்யாண விழாவில் அம்பாள் வீதியுலா

/

ராமேஸ்வரம் திருக்கல்யாண விழாவில் அம்பாள் வீதியுலா

ராமேஸ்வரம் திருக்கல்யாண விழாவில் அம்பாள் வீதியுலா

ராமேஸ்வரம் திருக்கல்யாண விழாவில் அம்பாள் வீதியுலா


ADDED : ஆக 05, 2011 12:40 AM

Google News

ADDED : ஆக 05, 2011 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழாயொட்டி நேற்று முன்தினம் இரவு அனுமான் சன்னதியில் பர்வதவர்த்தனி, ராமநாதசுவாமிக்கு திருமண நிச்சயதார்த்த பட்டயம் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து தங்கப்பல்லக்கில் தபசு மண்டகப்படிக்கு அம்பாள் எழுந்தருள நேற்று அதிகாலை 2 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் தோழியர்களுடன் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.








      Dinamalar
      Follow us