sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ராமேஸ்வரம் திருப்பதி ரயில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கம்

/

 ராமேஸ்வரம் திருப்பதி ரயில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கம்

 ராமேஸ்வரம் திருப்பதி ரயில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கம்

 ராமேஸ்வரம் திருப்பதி ரயில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கம்

2


ADDED : பிப் 21, 2026 06:59 AM

Google News

ADDED : பிப் 21, 2026 06:59 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில், இனி வாரத்தில் நான்கு நாட்களுக்கு இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

ராமேஸ்வரம் - திருப்பதி இடையே வாரந்தோறும் இரு மார்க்கத்திலும், மூன்று நாட்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம், மானாமதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், திருவண்ணாமலை வழியாக செல்வதால், பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே, இந்த ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, மார்ச் 3ம் தேதி முதல், ராமேஸ்வரம் - திருப்பதி இரு மார்க்கத்திலும், வாரத்தில் நான்கு நாட்கள் ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us