இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய்
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய்
ADDED : மார் 03, 2025 05:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் வரும் 7ம் தேதி நடக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி த.வெ.க., சார்பில் வரும் 7ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.