ADDED : ஜன 18, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், இன்று முதல், வழக்கம் போல பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவடைந்தது, விடுமுறை தினங்களும் நிறைவடைந்ததால், நேற்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
வழக்கமான ரேஷன் பொருட்களை இன்று முதல் வாங்கலாம்.