sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் ஊழியர்கள் 12ல் காத்திருப்பு போராட்டம்

/

ரேஷன் ஊழியர்கள் 12ல் காத்திருப்பு போராட்டம்

ரேஷன் ஊழியர்கள் 12ல் காத்திருப்பு போராட்டம்

ரேஷன் ஊழியர்கள் 12ல் காத்திருப்பு போராட்டம்

1


ADDED : செப் 09, 2025 03:02 AM

Google News

ADDED : செப் 09, 2025 03:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை, உணவு துறையும், கூட்டுறவு துறையும் நடத்துகின்றன .

இந்த கடைகளை, ஒரே துறையின் கீழ் கொண்டு வருவது, ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், வரும், 12ம் தேதி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் .

அவர்களுடன், சென்னையில் நேற்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கூடுதல் பதிவாளர் அம்ரித் பேச்சு நடத்தினர்; இதில், உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து, ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:

வரும், 12ம் தேதி திட்டமிட்டபடி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us