ADDED : ஜூலை 25, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், இளங்கலை காட்சி கலை பட்டப்படிப்புகளில், இட ஒதுக்கீடு சுற்றில், காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஜூலை 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.