ADDED : மார் 18, 2025 10:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,:இந்தியாவின், ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த 11 மாதங்களில், 1.22 லட்சம் கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது. இது, முந்தைய ஆண்டை காட்டிலும், 13 சதவீதம் அதிகம்.
பல்வேறு சவால்களை சந்தித்த ஜவுளித் தொழில், கடந்த ஓராண்டாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி
(ரூபாய் கோடியில்)
2024 பிப்ரவரி 12,248
2025 பிப்ரவரி 13,362
உயர்வு: 9.10%
2023--24 (ஏப்.,- பிப்.,): 1,08,081
2024-25 (ஏப்.,- பிப்.,): 1,22,160
உயர்வு: 13%