ADDED : ஆக 06, 2011 11:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரீசார்ஜ் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி சிறப்பு சலுகைகள் வழங்கி பணம் பறிப்பதாக மொபைல் போன் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளனர். அனுமதியின்றி பணம் பறிப்பதை நிறுத்தக்கோரி செய்யாறு பகுதியில் ரீசார்ஜ் கடைக்காரர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.