UPDATED : ஜன 18, 2024 07:50 AM
ADDED : ஜன 18, 2024 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆதாரை பிறந்த தேதி புதுப்பித்தல், திருத்தம் செய்வதற்கான ஆதாரமாக ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளது.
ஆதார் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிறந்த தேதி ஆதாரமாக ஆவணங்களை ஏற்கக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நீக்கியுள்ளது.