ADDED : ஜன 14, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: தேனி கலெக்டர் சஜீவனா கூறியதாவது: மகரஜோதி விழாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
தரிசனம் முடிந்து திரும்ப வரும்போது ஆபத்து நிறைந்த சத்திரம் - புல்மேடு பாதையையும், கேரள வனத்துறையினை ஒட்டியுள்ள மலைப்பாதையையும் பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு மாவட்ட நிர்வாக நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

