sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி

/

போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி

போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி

போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி


ADDED : செப் 15, 2011 06:31 AM

Google News

ADDED : செப் 15, 2011 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில், அதிகாலையில் போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலியானார்.

பயிற்சிக்காக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து வல்லநாடு துப்பாக்கி சுடு பயிற்சி தளத்திற்கு போலீசாரை ஏற்றி சென்ற போலீஸ் வாகனம், மதுரை பழங்காநத்தத்தில் எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ராஜபாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us