ADDED : மார் 28, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்: சாத்துார் தொகுதியில், ஏழாயிரம்பண்ணை, மாதாங்கோவில் பட்டி கிராமங்களில், குறுகிய சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.
அமைச்சர் வேலு: அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

