தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சுயஉதவி குழு வாயிலாக ஊராட்சிகளில் சாலைப்பணி

சுயஉதவி குழு வாயிலாக ஊராட்சிகளில் சாலைப்பணி

சுயஉதவி குழு வாயிலாக ஊராட்சிகளில் சாலைப்பணி


ADDED : நவ 05, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 08:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசு மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு, 100 கோடி ரூபாய் மதிப்பில், தொழில் முனைவோருக்கான வங்கி நிதி இணைப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோராக, பெண்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. சுயஉதவி குழுவினர், வங்கிகளில் கடன் பெற்று, பல்வேறு தொழில்களை செய்கின்றனர். சுய உதவி குழுக்கள் வாயிலாக வாங்கிய கடன்களை முறையாக செலுத்துவதிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.

எந்தவித லஞ்சமும் இன்றி, நேர்மையாக சுயஉதவி குழுக்களுக்கான நிதி உதவி கிடைக்கும் வகையில், முதல்வர் விஜய் நல்லாட்சி நடத்தி வருகிறார். மகளிர் சுயஉதவி குழுக்கள் வாயிலாக, ஊராட்சி பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள, நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

– ஆனந்த்: தமிழக அமைச்சர், த.வெ.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us