தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரவுடி கொலை வழக்கில் 5 பேர் ஆயுள் தண்டனை ரத்து

 ரவுடி கொலை வழக்கில் 5 பேர் ஆயுள் தண்டனை ரத்து

 ரவுடி கொலை வழக்கில் 5 பேர் ஆயுள் தண்டனை ரத்து


ADDED : செப் 23, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 11:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, மக்கள் தேசம் கட்சி நிர்வாகியும், பிரபல ரவுடியுமான விவேகானந்தன், கடந்த 2024ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை விசாரித்த, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், முருகன், பிரபாகரன், சண்முகம், சுரேஷ், குமார் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஐந்து பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, கீழமை நீதிமன்றம் ஐந்து பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ததுடன், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us