sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பேராசிரியர்களுக்கு பயிற்சி நடத்த ரூ.1.08 கோடி

/

 பேராசிரியர்களுக்கு பயிற்சி நடத்த ரூ.1.08 கோடி

 பேராசிரியர்களுக்கு பயிற்சி நடத்த ரூ.1.08 கோடி

 பேராசிரியர்களுக்கு பயிற்சி நடத்த ரூ.1.08 கோடி


ADDED : ஜன 20, 2026 09:10 AM

Google News

ADDED : ஜன 20, 2026 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு, மாபெரும் தமிழ் கனவு திட்டத்தின் கீழ், பயிற்சி பட்டறை நடத்த, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழ் மண்ணின் சிறப்புகளை, இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க, 'மாபெரும் தமிழ் கனவு' திட்டத்தின் கீழ், பேராசிரியர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டும் என, கல்லுாரி கல்வி கமிஷனர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதை ஆய்வு செய்த தமிழக அரசு, 'மாபெரும் தமிழ் கனவு' திட்டத்தின் கீழ், அரசு கல்லுாரிகளில் பணிபுரியும், 1,500 பேராசிரியர்களுக்கு, பயிற்சிப் பட்டறை நடத்த, 1.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட் டுள்ளது.






      Dinamalar
      Follow us