sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!

/

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!

13


UPDATED : மார் 14, 2025 11:48 AM

ADDED : மார் 14, 2025 11:47 AM

Google News

UPDATED : மார் 14, 2025 11:48 AM ADDED : மார் 14, 2025 11:47 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:

* தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.

* கடல்சார் அறக்கட்டளை ரூ.50 கோடியில் உருவாக்கப்படும்.

* கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும்.

* சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையம்- கிளாம்பாக்கம் (ரூ.9,335 கோடி ஒதுக்கீடு)

* கோயம்பேடு- பட்டாபிராம் (ரூ.9,744 கோடி ஒதுக்கீடு)

* பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் (ரூ.8,779 கோடி ஒதுக்கீடு)

* ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு

* உரிமையாளர்கள் இல்லாத நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு

* தமிழகத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

* இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.673 கோடி நிதி ஒதுக்கீடு.

* விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு






      Dinamalar
      Follow us