உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 26, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
தென்காசி மாவட்டம், புளியரை போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
இதில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குமாரிடம் இருந்து, 1.60 லட்சம் ரூபாய் மற்றும் உதவியாளர் கீதாவிடம் இருந்து, 35,000 ரூபாய் என, மொத்தம், 1.95 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
