sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் மாற்றம்

சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் மாற்றம்

சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் மாற்றம்


ADDED : ஜூன் 18, 2025 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 03:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: அ.தி.மு.க., சேலம் மாநகர் மாவட்ட செயலராக, முன்னாள் கவுன்சிலர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

அ.தி.மு.க., சூரமங்கலம் பகுதி செயலர் பாலு, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மாநகர் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us