ADDED : ஜூலை 21, 2011 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.
சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.