உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 13, 2026 03:20 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி:பா.ஜ., நிறுவன தலைவரின் பிறந்த தினத்தையொட்டி, புதுச்சத்திரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
புதுச்சத்திரம்
ஒன்றிய பா.ஜ., சார்பில் கட்சியின் நிறுவனர் தீன தயாளு
உபாத்தியாயாவின் பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சத்திரம்,
களங்கானி உள்ளிட்ட பகுதிகளில் வேப்பன், புங்கன், அரசு, வேம்பு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நடும் விழா நடந்தது.
ஒன்றிய தலைவர் செல்லம்
தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராம்குமார் முன்னிலை
வகித்தார். மாவட்ட செயலாளர் வடிவேல், ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,
சத்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
