தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ பள்ளி காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்

 பள்ளி காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்

 பள்ளி காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்


ADDED : ஜூன் 16, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: முதல்வரின் காலை உணவு திட்டம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில், சமூக நலத்துறை பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

'வெற்றி தமிழகம்' தொலைநோக்கு திட்ட அறிக்கையில் இடம் பெற்ற திட்டங்கள், அதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதை பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிக்கவும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

முதல்வரின் காலை உணவு திட்டத்தை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யும் வகையில், செப்டம்பர் 17ம் தேதி இத்திட்டத்தை தொடங்க, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us