sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

/

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

4


UPDATED : ஆக 08, 2025 01:07 AM

ADDED : ஆக 08, 2025 12:48 AM

Google News

4

UPDATED : ஆக 08, 2025 01:07 AM ADDED : ஆக 08, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இணைய தள சான்றிதழ் படிப்பு, உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், உயர் கல்விக்கு விண்ணப்பித்தல் என, அனைத்து செயல் பாடுகளுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே இ - மெயில் முகவரி தேவைப்படுகிறது.

இதனால், கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இ - மெயில் முகவரி உருவாக்க உதவி செய்யும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து நடப்பாண்டில், ஒன்பதாம் வகுப்பு வந்துள்ள மாணவ - மாணவியருக்கும், கடந்த ஆண்டு இ - மெயில் உருவாக்காத, 10 முதல், பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கும், பள்ளியிலேயே இ - மெயில் முகவரி உருவாக்கித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த முகவரியை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்யவும், இ - மெயில் பயன்படுத்து வது குறித்து விளக்கத்தை கற்றுத்தரவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள் ளது.

- - நமது நிருபர் -






      Dinamalar
      Follow us