உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 06, 2025 07:15 AM

அ நிறம் | அளவு
சென்னை: காலாண்டு விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி, பள்ளி வளாகங்களில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் நாளிலேயே, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான, 32 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
