sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செகந்திராபாத் - விழுப்புரம் சிறப்பு ரயில்

/

செகந்திராபாத் - விழுப்புரம் சிறப்பு ரயில்

செகந்திராபாத் - விழுப்புரம் சிறப்பு ரயில்

செகந்திராபாத் - விழுப்புரம் சிறப்பு ரயில்


ADDED : நவ 07, 2024 11:51 PM

Google News

ADDED : நவ 07, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதில் இருந்து விழுப்புரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

செகந்திராபாதில் இருந்து, வரும் 14ம் தேதி இரவு 7:40க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:05 மணிக்கு விழுப்புரம் வரும்

விழுப்புரத்தில் இருந்து இன்று மற்றும் வரும் 15ம் தேதிகளில், மாலை 4:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:40 மணிக்கு செகந்திராபாத் செல்லும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us