தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு:சி.பி.எஸ்.இ., திட்டம்

ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு:சி.பி.எஸ்.இ., திட்டம்

ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு:சி.பி.எஸ்.இ., திட்டம்


ADDED : பிப் 20, 2025 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., ஏற்கனவே, பிப்., - மார்ச்சில், ஒருமுறை மட்டுமே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வாரிய தேர்வுகள் நடத்துகிறது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.

இது, வரும் கல்வியாண்டில் அமலாக உள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us