
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கல்லீரல் தட்டைப்புழுக்களை கட்டுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நடந்தது.
இதில் கால்நடை கல்லீரலில் தட்டைப்புழுக்கள் கட்டுப்படுத்துவது குறித்த புத்தகத்தை முன்னாள் துணைவேந்தர் ஞானபிரகசம் வெளியிட விலங்கின நல கல்வி மைய இயக்குனர் புருஷத்துமான் பெற்று கொண்டார். உடன், (இடமிருந்து) இங்கிலாந்து வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் தலைவர் ஜெமி கிராப், சென்னை கால்நடை பல்கலை கழக துணைவேந்தர் பிரபகரன் மற்றும் கியூõன்ஸ் பல்கலை கழக அதிகாரி ஆரோன் ஜி மொலி.

