தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் இடமாற்றம்

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் இடமாற்றம்

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் இடமாற்றம்


ADDED : ஜூன் 05, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஜூன் 5-

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார். அதன் விபரம்:

பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் கபில்குமார் சரத்கர் கூடுதல் கமிஷனர், தலைமையிடம், தாம்பரம் கமிஷனரகம் கமிஷனர், மதுரை அபிேஷக் தீக்ஷித் கமிஷனர், மதுரை ஐ.ஜி., ரயில்வே, சென்னை லோகநாதன் காத்திருப்பு ஐ.ஜி., தொழில்நுட்ப பிரிவு, சென்னை திருநாவுக்கரசு காத்திருப்பு டி.ஐ.ஜி., திருநெல்வேலி பகலவன் காத்திருப்பு இணை கமிஷனர், தெற்கு போக்குவரத்து, சென்னை திஷா மிட்டல் இணை கமிஷனர், வடக்கு போக்குவரத்து, சென்னை இணை கமிஷனர், மேற்கு மண்டலம், சென்னை பண்டி கங்காதர் இணை கமிஷனர், கிழக்கு மண்டலம், சென்னை டி.ஐ.ஜி., முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி, அரசு காகித ஆலை, சென்னை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us