ADDED : டிச 06, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'திருநெல்வேலி - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமார் சிறப்பு ரயிலை, நாகர்கோவிலில் இருந்து இயக்க வேண்டும்' என, பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும், குமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத் தலைவருமான ஸ்ரீராம் கூறியதாவது: இந்த ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்கினால், திருவண்ணாமலை பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு கூறினார்.